background img

The New Stuff

மலர் அலங்காரம்

ரோஜா மலர்களை தண்டுகளுடன் ஒரே மாதிரி வெட்டி சம அளவு அடுக்கி சிறிய கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும் .
சிறிய ரிப்பனை கட்டவும் . 

வண்ணமலர்களை நெருக்கமாக அடுக்கி பூக்களின் இலை களையும் இணைத்து சிறிய ஜார்களில் வைத்தால் அழகாக இருக்கும் .

பூக்களின் தண்டுகளே பூவை தாங்கும் ஜார் போல் இருப்பதை பாருங்கள் .

சிறிய அலுமிணிய பாத்திரங்கள் கூட மலர் வைக்கும் ஜார் ஆக பயன்படுத்தலாம் .

new

அழகான புகைப்பட ப்ரேம்களை இப்படி மாடி படிக்கட்டுகளின் சுவர்களில் காட்சிக்கு வைக்கலாம். பார்ப்பதற்க்கு எவ்வளவு அழகு !

ஒரே அளவுள்ள (அகலம் x உயரம் ) சம அளவுகளில் புகைப்பட ப்ரேம்களை தயார் செய்து பார்வைக்கு வைத்தால் அழகாக இருக்கும் . 

சிறிய பெரிய படங்களுக்கு எப்படி காட்சி படுத்துவது ? கீழே உள்ளது போல் இரு பக்கமும் பெரிய ப்ரேம்களையும் நடுவில் சிறிய ப்ரேம்களையும் அடுக்கும் போது
இதுவும் அழகாக இருக்கிறது .

குழந்தைகளை கவர்வதற்காக இப்படிக்கூட அழகுபடுத்தலாம் .

வீட்டின் சிறிய பகுதியில் அடர்த்தி இல்லாமல் இலேசான வர்ணங்கள் உள்ள சுவர்களில் புகைப்பட ப்ரேம்களை பார்வைக்கு வைத்தால் மிகச்சிறப்பாக இருக்கும் .

எழுத்துக்களுக்கும் நடுவிலும் ஓவியங்களுக்கும் நடுவிலும் இருக்கும் புகைபடங்களை பாருங்கள் . இதுவும் அழகுதான் !

புகைப்பட பதிவுகளை அழகாக காட்சிப்படுத்தும் வழிகள்

pommaikal.blogspot.com

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
விட்டின் நுழைவாயில் அழகு படுத்துவது மிக மிக முக்கியம்.

நுழைவாயில் அழகு படுத்துவது மிக மிக முக்கியம்.

அழகான வர்ணங்கள் நம் வீட்டின் மதிப்பை கூட்டும்

சிறிய மலர்களால் அழங்கரிப்பது அவசியம்

welcome -pommaikal.blog

Popular Posts